கோவை எம்.பி. தலைமையில்

img

ஏழை, எளிய மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக கோவை எம்.பி. தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஏழை, எளிய மக்களை அப் புறப்படுத்தும் நடவடிக்கையை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியு றுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் பொதுமக்கள் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

img

பாரதியார் பல்கலை.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பிட்டை விரைந்து வழங்குக கோவை எம்.பி. தலைமையில் அடுத்த கட்ட இயக்கம் குறித்து ஆலோசனை

பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடன டியாக வழங்க அரசு நிர்வாகத்திற்கு நிர் பந்தம் அளிப்பதற்காக அடுத்த கட்ட இயக் கம் குறித்த ஆலோசனை கூட்டம்